தரம் ஐந்து மாணவர்களுக்கான இலவச புலமைபரிசில் கருத்தரங்கு!

0
118

உதயம் இளைஞர் கழக இலவச செயலமர்வு கொத்மலை ஹெல்பொடை விக்னேஸ்வர தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

பங்குப்பற்றிய மாணவர்களுக்கு வினாத்தாள் I வினாத்தாள் ii ஆகிய மாதிரி வினாத்தாள்கள் வழங்கப்பட்டது. அதற்கான விளக்கமும் ஆசிரியர்களால் வழங்கப்பட்டது.

இடைவேளையின் போது பழச்சாறும், பிஸ்கட்டும் வழங்கப்பட்டதோடு மதிய உணவும் வழங்கப்பட்டது. அம்மாணவர்களுக்கு ஊக்குவிப்பாக பென்சிலும் அழிறப்பரும் வழங்கி வைக்கப்பட்டதை அடுத்து இச்செயலமர்வானது மாலை 03.15 க்கு இனிதே நிறைவடைந்தது.

 

ஷான் சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here