இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் தலவாக்கலை பகுதி தோட்ட உத்தியோகத்தர்களின் பொதுக் கூட்டம் தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் கோவில் மணடபத்தில் இடம்பெற்றது.இதன்போது சங்கத்தின் பொதுச்செயலாளர் நாத் அமரசிங்க,தலைவர் சத்துர சமரசிங்க உபத்தலைவர்களான எஸ்.சுகுமார் எஸ்.மனோகரன் ஆகியோர் உட்பட தோட்ட உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
தலவாக்கலை பி.கேதீஸ்