தலவாக்கலை கிறேட்வெஸ்டன் லூசா தோட்ட காயத்திரி ஆலயத்தில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
பின்னர் மகேஸ்வர பூஜை இடம்பெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் ஆலய பிரதம குருக்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றதையும் இங்கு காணலாம்.
தலவாக்கலை பி.கேதீஸ்