தலவாக்கலை கிறேட்வெஸ்டன் வீதி செப்பனிடப்படுகின்றது!

0
118

மிக நீண்ட வருடகாலமாக புனரமைக்கப்படாமல் இருந்த தலவாக்கலை கிறேட்வெஸ்டன் வீதி அரசாங்கத்தின் கிராமிய பாதைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 12 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் தற்போது செப்பனிடப்பட்டு வருகின்றதை இங்கு காணலாம்.

நோட்டன்பிரிஜ் நிருபர் மு.இராமச்சந்திரன், கேதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here