தலவாக்கலை நகர் அருள்மிகு ஸ்ரீ கதிரேசன் ஆலய மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம்!

0
156

22-04-2018 கிரியாரம்பம்

23-04-2018 பிரதான கும்பம் யாக பிரவேசம் ,தீபாஆராதனை

24-04-2018 விசேச சந்தி பூஜை

25-05-2018 சிற்பி உபசாரம் விஷேட வழிபாடுகள், அத்தோடு
எண்ணெய் காப்பு சாத்துதல்

26-04-2018 ஆச்சார்ய பூஜனம்

27-04-2018 மஹா கும்பாபிஷேகம்

அனைவரும் வருகை தந்து கந்தனின் அருள் பெறுக!

யாமிருக்க பயமேன்
ஓம் முருகா!


ஷான் சதீஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here