Sliderபிரதான செய்திகள் தலைமறைவு வாழக்கை முடிந்தது; ஞானசாரர் நீதிமன்றில் சரண்! By Govinthan - June 21, 2017 0 201 FacebookTwitterPinterestWhatsApp கடந்த ஒரு மாதகாலமாக தலைமறைவாக இருந்த கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று கொழும்பு கோட்டை நீதிமன்றில் ஆஜரானார்.