அட்டன் DKW கலாசார மண்டபத்தில் 17-09-2017 அன்று “திகா மன்றம்” அங்குராபன நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், துமிந்த திசாநாயக்க, ஹரின் பெர்னான்டோ பிரதம அதிதியாக கலந்து கொண்டார் அவர்களோடு பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜா, மத்திய மாகாணசபை உறுப்பினர்களலும் உட்பட முக்கிஸ்தர்களும் கலந்து கொண்டதை காணலாம்.