பொசன் போயா விடுமுறை நாள், ஞாயிற்றுக்கிழமை (19ஆம் திகதி) வருகின்றபோதிலும், அதற்கு அடுத்த நாளான 20ஆம் திகதி, விசேட விடுமுறை இல்லை என்று பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.