வட்டகொட ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தெப்போற்சவத் திருவிழா இன்று காெடியேற்றத்துடன் 01.04.2018 ஆரம்பமாகியது.மலையகத்தில் தெப்போற்சவத்துக்கு பிரசித்தி பெற்ற வட்டகொட ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தின் 88ஆவது தெப்போற்சவத் திருவிழா எதிர்வரும் 13ஆம் திகதியிலிருந்து 17ஆம் திகதி வரை சிறப்பாக நடைபெறவுள்ளது.
14ஆம் திகதி இரவு 10 மணிக்கு தெப்போற்சவம் நடைபெறவுள்ளது.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்