ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ தெரேசியா தமிழ் வித்தியாளயத்தின் தமிழ் சிங்கள சித்தரை புத்தாண்டு விழா கொண்டாட்டங்கள் 15.05.2018. செவ்வாய் கிழமை வித்தியாளயத்தின் அதிபர் தலைமையில் வெகுசிறப்பாக இடம் பெற்றது.
இதன் போது இடம் பெற்ற நிகழ்வுகலையும் கலை நிகழ்ச்சிகலையும் படங்களில் காணலாம்.
பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதீஸ்