தேயிலை உற்பத்தி 150 வருட பூர்த்தியை முன்னிட்டு விசேட பூஜை!

0
114

இலங்கையில் தேயிலை பயிர்செய்கை 150 வருட பூர்த்தியை முன்னிட்டு இலங்கை தேயிலை சபை, கம்பளை பிரதேச காரியாலயத்தின் ஏற்பாட்டில் ஏப்ரல் மாதம் 1ம் திகதி தயாரிக்கப்பட்ட தேயிலை தூள்களை ஆலய வழிபாட்டுக்காக உலக பிரசித்தி பெற்ற இந்து ஆலயமான ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்தில் விஷேட பூஜை வழிபாடு இம்மாதம் 11ம் திகதி ஏற்பாட்டு செய்யப்பட்டுள்ளது.

இதில் சுமார் 50 தேயிலை தோட்டங்களுக்கு மேற்பட்டோர் நுவரெலியா கிறகறி வாவியிற்கு அருகாமையில் இருந்து ஊர்வலமாக சென்று பின் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளது.

டீ. சந்ரு
நானுஓயா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here