தேர்தலில் வாக்களிப்பிற்காக புள்ளடியை(X) தவிர்ந்த ஏனைய அடையாளங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது!!

0
139

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வாக்களிப்பிற்காக புள்ளடியை தவிர்ந்த ஏனைய அடையாளங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் திணைக்களம்இதனை தெரிவித்துள்ளது.

தேர்தல் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட குறும் தகவல் சேவையிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here