தொ.தே.ச உறுப்பினர்கள் இ.தொ.கா உடன் இணைவு!!

0
120

தொ.தே.ச உறுப்பினர்கள் இ.தொ.கா உடன் இணைவு.கடந்த காலங்களில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் டயகம பிரதேச அமைப்பாளர்களில் ஒரவராக செயற்ப்பட்டு வந்த டயகம நகரத்தை சேர்ந்த சீலன் என்பவரும்,அவருடைய குழுவினரும் 02.02.2018 அன்று இ.தொ.கா உடன் இணைந்துகொண்டனர்.

தலவாக்கலை ஆர்த்திமகால் மண்டபத்தில் கௌரவ.ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற  நகரவர்தகர்களுடனான சந்திப்பின் போது இவ்வாறு தொ.தே.ச ன் அமைப்பாளர்களும்,ஆதரவாளர்களும் இ.தொ.கா.வுடன் இணைந்துகொண்டது குறிப்பிடதக்கது..

20180202_211916 20180202_211835

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here