மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் ஊடாக மேகொள்ளப்பட்டு வரும் வேலைத் திட்டங்கள் தொடர்பாக கண்டி, மாத்தளை, கேகாலை மாவட்டங்களைச் சேர்ந்த தோட்ட முகாமையாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் நிகழ்வு பேராதனை கெட்டம்பேயில் அமைந்துள்ள ரோயல் மோல் விருந்தகத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் அமைச்சர் பி. திகாம்பரம், “ட்ரஸ்ட்” நிறுவனத்தின் தலைவர் வீ. புத்திரசிகாமணி ஆகியோருடன் தோட்ட முகாமையாளர்கள் பலரும் கலந்து கொண்துள்ளதை படங்களில் காணலாம்.