நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நாடாளுமன்றில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதத்தை நேரடியாக கண்காணிக்க நாடாளுமன்றுக்கு விஜயம் செய்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கொண்டு வந்தார் எனினும் நேற்று விவாதத்துக்கு உட்படுத்தப்பட்ட வேளை ஒலி வாங்கிகள் இயங்காத காரணத்தால் இன்று விவாதத்துக்கு எடுக்கப்பட்டது.