நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தீக்காயங்களுடன் வைத்தியசாலையில்!

0
102

நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நடிகையுமான கீதா குமாரசிங்க தீக்காயங்களுடன் தனியார் வைத்தியசாலையில் அவர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார் .

வீட்டில் எரிவாயு சிலிண்டரின் குழாயில் ஏற்பட்ட கசிவு இந்த விபத்திற்கு காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தீவிபத்தில் காயமுற்ற கீதா குமாரசிங்கவின் இரண்டு கைகளிலும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here