நாட்டின் பல இடங்களில் பலத்த மழை

0
141

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 150 மி.மீற்றருக்கும் மேற்பட்ட கனமழை பெய்யக்கூடும்.

மேலும் சில இடங்களில் சுமார் 100 மி.மீற்றருக்கும் மேற்பட்ட கனமழை பெய்யக்கூடும்.

இதேவேளை, இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here