நாட்டில் மேலும் 03 கொவிட் மரணங்கள்

0
100

திங்கட்கிழமை மேலும் 03 கொவிட்-19 மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், கொவிட்-19 தொற்றுக்குள்ளான மேலும் 74 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here