Sliderபிரதான செய்திகள் நாட்டில் மேலும் 46 பேருக்கு கொவிட் தொற்று உறுதி By sasi - September 8, 2022 0 192 FacebookTwitterPinterestWhatsApp நாட்டில் கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட மேலும் 46 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 670,297 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை , நாட்டில் மேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.