நாட்டுக்கு மக்களுக்கு இன்று விசேட அறிவிப்பை வெளியிடுகின்றார் பிரதமர் !

0
110

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.45 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.

அவரது உரையில் முக்கிய அம்சங்களாக அரசியலமைப்பின் 21வது திருத்தம் மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் குறித்து இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here