நானுஒயா எபட்ஸ்போட் தமிழ் வித்தியாலயத்தின் சிரிசத்தி கலாமன்றத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா 31.03.2018. சனிகிழமை காலை டெஸ்போட் ஹிரிசத்தி கலாமன்றத்தின் தலைமையில் இடம் பெற்றது.இந்த பரீசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக தோட்ட பொதுமுகாமையாளர் அனுரதிஷாநாயக்க மற்றும் எபஸ்போட் பாடசாலை அதிபர் 35வருடகால ஆசிரியர் சேவையில் அனுவபம்வாய்ந்த திருமதி சிவனம்மா நுவரெலியா பிரதேசபை உரிப்பினர் எஸ் எந்தனி மற்றும் அயல் பாடசாலை அதிபர்கள் பலர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர் .
இதன் போது முதல் உருவான ஆசிரியர்கள் குறித்த பாடசாலையில் கல்வி பொது சாதாரன தரம் மற்றும் உயர் தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்று பல்கலைகழகம் தெரிவான மாணவர்கள் மற்றும் மத்திய மாகாண தமிழ் சாகித்தியவிழாவில் விருது வழங்கி கௌரவிக்கபட்ட ஊடகவியலாளர் தனம் .சந்திரமோகன், ஆகியோருக்கு பதக்கங்கள் மற்றும் நினைவு சின்னங்கள் வழங்கி கெளரவிக்கபட்டமை குறிப்பிடதக்கது
.டி,சந்ரு