நானுஒயா எபோஸ்போட் தமிழ் வித்தியாளயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா!

0
117

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நானுஒயா டெஸ்போட் தமிழ் வித்தியாளத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா 31.03.2018. சனிகிழமை காலை வித்தியாளயத்தின் டெஸ்போட் பிரதேச இளைஞர் கழமும் திரிசக்தி கழாமன்றம் ஏற்பாட்டில் இடம் பெற்றது.இந்த பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக தோட்ட பொதுமுகாமையாளர் அனுரதிஷாநாயக்க மற்றும் 35வருடகால ஆசிரியர் சேவையில் அனுபவம் வாய்ந்த சிவனம்மா மற்றும் டெஸ்போ“ தமிழ் வித்தியாளயத்தின் அதிபர் நுவரெலியா பிரதேச்சபையின் உறுப்பினர் எஸ்.அந்தனி அயல்பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்கள் பலரும் கலந்து கொண்டனர் .

IMG-20180331-WA0001 IMG-20180331-WA0006

இதன் போது முதல் முதல் உருவான ஆசிரியர்கள் குறித்த பாடசாலையில் கல்வி பொது சாதாரண தரம் மற்றும் உயர் தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் மற்றும் மத்திய மாகாண தமிழ் சாகித்தியவிழாவில் விருது வழங்கி கௌரவிக்கபட்ட ஊடகவியலாளர் டி.சந்ரு, ஆகியோருக்கு பதக்கங்கள் மற்றும் நினைவு சின்னங்கள் வழங்கி கெளரவிக்கபட்டமை குறிப்பிடதக்கது .

 

(பொகவந்தலாவ நிருபர். எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here