நானுஒயா டெஸ்போட் கீழ் பிரிவு தோட்ட இறுதி ஆண்டவரின் வருடாந்த திருச்சிலுவை திருவிழா 09.06.2018 சனிக்கிழமை வெகு கோலாகலமாக இடம்பெற்றது.
இந்த திருச்சிலுவை திருவிழாவானது திருச்சிலுவை நானுஓயா பங்குத்தந்தை ரொசான் தில்ருக்ஷான் தலைமையில் இடம்
பெற்றதோடு திருசிலுவை பவணிவருவதையும் ஏனைய நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.
டி.சந்ரு