நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நிதி மோசடி தொடர்பிலான பொலிஸ் விசாரணைப் பிரிவில் இன்று (11) ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இப்பிரிவு நாமல் ராஜபக்ஷவுக்கு இன்று ஆஜராகுமாறு அறிவித்தல் விடுத்துள்ளது.
70 மில்லியன் ரூபா பண மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளவே இவர் அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.