நீச்சல் குளத்தின் கண்ணாடிச் சுவர் உடைந்து விழுந்தது – சிங்கப்பூரில் சம்பவம்!

0
148

சிங்கப்பூர் – சிங்கப்பூரில் நேற்று ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் 5 -வது மாடியில் இருந்த நீச்சல் குளத்தின், கண்ணாடியால் ஆன பக்கவாட்டுச் சுவர் உடைந்து விழுந்ததில், 5-வது மாடியில் இருந்து தண்ணீர் அருவி போல் கொட்டியது குடியிருப்பாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here