நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் புதிய செயலாளர்

0
103

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக புதிதாக நியமனம் பெற்றுள்ள ஏ.சீ.எம்.நபீல் இன்றைய தினம் (01.01.2024) அமைச்சில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

புத்தளத்தைச் சேர்ந்த இவர், இலங்கை நிர்வாக சேவையின் மூத்த உத்தியோகத்தர்களில் ஒருவராவார். பல அமைச்சுக்களில் மேலதிக செயலாளராகப் பதவியை வகித்தவர் என்பது குறிப்பிடதக்கது.

இந் நிகழ்வில் அமைச்சின் மேலதிக செயலாளர்கள், உள்ளிட்ட அமைச்சின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here