ஹேவாஹெட்ட நுல்கந்தலா பகுதியில் சட்டவிரோதமாக வேட்டையாடிய நான்குபேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேற்படி தோட்ட எல்லை வனப்பகுதியில் நீண்டகாலமாக சட்டவிரோதமாக வேட்டையாடிய நபர்கள் குறித்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் நான்குபேரை கைது செய்துள்ளனர்.