– டி.சந்ரு
மதுபான சாலைகளைத் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதாக செய்தி வெளியாகிய சில மணி நேரங்களில் மதுபான சாலைகளில் நீண்ட வரிசையைக் காண முடிந்தது.
நுவரெலியாவில் மதுபான சாலைகளில் நீண்டவரிசையில் காத்திருப்பதை இந்தப் படங்களில் காணலாம்.
மக்கள் ஒரு நேர உணவுக்கு தவிக்கும் இந்த நேரம் மதுபானசாலை திறப்பது அவசியமா என்று குடும்பப் பெண்கள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.