நுவரெலியா வலயத்தின் கோட்டம் 1 ஆரம்பப்பிரிவு பாடசாலைகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு அதிலே முதலாம் பிரிவிலே உள்வாங்கப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி
நிகழ்வுகள் இன்றைய தினம் நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இதிலே பின்வரும் பாடசாலைகள் கலப்பு பிரிவில் வலய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டது.
#சாஹிரா கல்லூரி
#ஹெதர்செட் த.வி
#சமர்ஹில் த.வி
#பம்பரக்கலை த.வி
#எஸ்கடேல் த.வி
ஆண், பெண் தனி போட்டிகளில்
#பரிசுத்த ஆரம்பபாடசாலை
#பார்க் த.வி
#சென் சேவியர் கல்லூரி
#பீட்ரு த.வி
#ஒலிபன்ட் த.வி
#நம்மாதா கல்லூரி
#ஹைகிறின்கல்லூரி
#கோட்லோஜ் த.வி
போன்ற பாடசாலைகள் வலய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.