01.09.2017 காலை முதல் அட்டன் உள்ளிட்ட பல பகுதிகளிளும் அதிக வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது
தேயிலை மலைகளில் தொழில் புரியும் தொழிலாளரர்களும் அட்டன் தலவாக்கலை நுவரெலியா நரரங்களிலும் வர்த்தக நடவடிக்கை ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
மேலும் நரங்களின் பிரதான வீதிகளிலும் குறுக்கு பாதைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்மையினால் பாதசாரிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
வாகண சாரதிகள் அவதானதுடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்