நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்பு குழு கூட்டம்!

0
110

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்பு குழு கூட்டம் மத்திய மாகாண முதல் அமைச்சர் சரத் ஏக்கநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ்¸கே.கே.பியதாச உட்பட மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.ராஜாராம்¸ சோ.சிறிதரன்¸ ஜி.எம்.எம். பியசிரி¸ எஸ்.பி.ரத்னாயக்க உட்பட நுவரெலியா மாவட்ட அரச திணைக்கள உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

04

பா.திருஞானம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here