நுவரெலியா மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அரச உத்தியோகஸ்தர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன அவர்களின் தலைமையில் 29.09.2017 அன்று நுவரெலியா நகர மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய மாகாண சபை உறுப்பினர் இரா.ராஜாராம் அவர்கள் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட படங்கள்.
இந் நிகழ்விள் மலையக மக்களின் வரலாறு, அரச கருமங்களை மலையக மக்கள் பெற்று கொள்வதில் உள்ள சிக்கல்களை அமைச்சரின் கவனத்திற்கு இரா.ராஜாராம் அவர்கள் கொண்டு வந்தார் மற்றும் விடைபெற்று சென்ற மாவட்ட செயலாளர் திருமதி.மீகஸ்முள்ள அவர்களுக்கான கெளரவிப்பும் இடம்பெற்றது.