மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது காசல்ரி ஓய ஆறு பெருக்கெடுத்துள்ளமையினால் 21.05.2018 காலை முதல் நோட்டன் பிரிட்ஜ் விமலசுரேந்திர நீர் தேகக்கத்தின் நீர் மட்டம் சடுத்தியாக உயர்வடைந்து நீர் வழிந்து செல்வதாக லக்ஷபான மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நோட்டன் கலவலதெனிய.கரையோர மக்கள் அதானத்துடன் இருக்குமாறு நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்