நோர்ட்டன் பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

0
147

நோர்ட்டன் பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது.

இந்த துப்பாக்கி நபர் தொடர்பான மேலதிக செய்தி, விபரங்கள் கிடைத்ததும் விரிவான செய்தி வெளியாகும்.

 

நோர்ட்டன் பிரிட்ஜ் நிருபர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here