நோர்வூட் பிரதேச்சபையின் தவிசாளர் தட்சனா மூர்த்தி, கிஷோகுமார் உதவி தவிசாளராக நியமனம்!!

0
105

நோர்வூட் பிரதேசசைபயின் உதவி தவிசாளராக நோர்வூட் பிரதேசசபையின் தவிசாளராக பொறுபேற்ற தட்சனா மூர்த்தி கிஷோகுமார் 11.05.2018. வெள்ளிகிழமை உதவி தவிசாளராக நியமனம் பெற்றுகொண்டதாக தெரிவிக்கபடுகிறது.நோர்வூட் பிரதேசசபையின் உதவி தவிசாளராக தட்சான மூரத்தி கிஷோகுமார் பதவி ஏற்றுள்ளதுடன் நோர்வூட் பிரதேசபையின் தவிசாளராக வேறு ஒரு நபர் தெரிவுசெய்யபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

20,68கீழ் 40 இலக்கத்தை கொண்ட 27ம் திகதிக்கு அமைய விஷேட சுற்றுநிருபத்தின் புதிய தவிசாளர் ஒருவர் நியமிக்கபட்டுள்ளதாகவும் இது தொடாபான அறிக்கை ஒன்று தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது.

 

(பொகவந்தலாவ நிருபர். எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here