பசில் ராஜபக்ஷ சற்றுமுன்னர் FCID இனால் சற்றுமுன்னர் கைது!

0
107

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நிதிமோசடி விசாரணை பிரிவில் இன்று முன்னிலையாகியிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திவி நெகும வேலைத்திட்டத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பிலேயே இக்கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here