பண்டாரவலையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த நான்கு தமிழக பிரஜைகள் கைது

0
94

இலங்கையில் தங்குவதற்கு உரிய விசா இல்லாமல் தங்கியிருந்த நான்கு இந்தியர்களை பண்டாரவளை போலீசார் கைது செய்துள்ளனர்.
பண்டாரவளை கோவிலுக்கு அண்மித்த பகுதியில் தங்கியிருந்த இவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றையடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தங்கியிருந்த இடத்தை நேற்று நள்ளிரவில் முற்றுகையிட்ட போலீசார் இவர்களை கைது செய்தனர், கைது செய்யப்பட இவர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here