பண்டாரவளையில் சிற்றூந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்து- இருவர் வைத்தியசாலையில் அனுமதி!!

0
128

பண்டாரவளை பகுதியில் சிற்றூந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து, மின்சாரக் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் பண்டாரவளை நகரில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த விபத்தில் காயமடைந்த வாகன சாரதி உள்ளிட்ட இருவர் பண்டாரவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here