பதவி உயர்வுடன் புதிய இராணுவ தளபதி பதவியேற்பு

0
109

இராணுவத் தளபதி விக்கும் லியனகே தமக்கான நியமனக் கடிதத்தை இன்று முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவிடம் இருந்து பெற்றுக் கொண்டுள்ளார்.

இதனடிப்படையில் இலங்கையின் 24 வது இராணுவத் தளபதியாக விக்கும் லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இதற்கு முன்னர் மேஜர் ஜென்ரலாக பதவி வகித்த இராணுவத் தளபதி இன்றைய தினம் லெப்டினன் ஜென்ரலாக ஜனாதிபதியினால் பதலி உயர்த்தப்பட்டுள்ளார்.

அத்துடன் இவர் நாளைய தினம் தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லெப்டினன் ஜென்ரல் விக்கும் லியனகே இலங்கையின் புதிய இராணுவ தளபதியாக இன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவத் தளபதி விக்கும் லியனகே தமக்கான நியமனக் கடிதத்தை இன்று முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவிடம் இருந்து பெற்றுக் கொண்டுள்ளார்.

இதனடிப்படையில் இலங்கையின் 24 வது இராணுவத் தளபதியாக விக்கும் லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இதற்கு முன்னர் மேஜர் ஜென்ரலாக பதவி வகித்த இராணுவத் தளபதி இன்றைய தினம் லெப்டினன் ஜென்ரலாக ஜனாதிபதியினால் பதலி உயர்த்தப்பட்டுள்ளார்.

அத்துடன் இவர் நாளைய தினம் தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here