பதுளை – தெல்பத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானார்.
கெப் ரக வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, பள்ளத்தில் கவிழ்ந்தமையினாலேயே இந்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது உயிரிழந்தவர், 50 வயதுடைய உடவெல பகுதியை சேர்ந்தவர் என பதுளை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
(க.கிஷாந்தன்)