பத்தனை ஸ்ரீ பாத தேசிய கல்வியியற் கல்லூரியின் செயற்பாடு வரும் 6இல் ஆரம்பம்!

0
124

பத்தனை ஸ்ரீ பாத தேசிய கல்வியியற் கல்லூரியின் கல்வி நடவடிக்கைனள் எதிர்வரும் 06.09.2017 புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக கல்லூரியின பீடாதிபதி ரமணி அபேநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர் இரண்டாம் தவணைக்கான விடுமுறை கடந்த 04.08.2014 அன்று வழங்கப்பட்ட நிலையில் முதலாம் இரண்டாம் வருட ஆசிரிய பயிலுனர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 06.09.2017 ஆரம்பமாகவுள்ள நிலையில் இரு தொகுதி மாணவர்களும் 05.09.2017 அன்று மாலை கல்லூரிக்கு சமூகம் தரவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொட்டகலை நிருபர் தி.தவராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here