Top News பத்தினி மகா தேவாலயம் திடீரென மூடப்பட்டது By sasi - February 14, 2023 0 127 FacebookTwitterPinterestWhatsApp நவகமுவ பத்தினி மகா தேவாலயம் இன்று (14) முதல் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், ஆலயம் மீண்டும் திறக்கப்படும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.