பலர் உதவிக்கரம் நீட்டியும் மாணவனின் உயிர் பறிபோனது!

0
92

பலர் உதவிக்கரம் நீட்டியும் மாணவனின் உயிர் பறிபோனது!

26.01.2018 #முந்திய #பதிவின் #மூலம் #பலர் #உதவி #புரிந்தார்கள் .என்பது குறிப்பிடதக்கவிடயமாகும்.

நுவரெலியா கல்வி வலயம் கோட்டம் மூன்றில் தங்கக்கலை த.ம.வி தரம் ஐந்தில் கல்வி பயிலும் இராமகிருஸ்ணா வயது பத்து இம்மாணவன் அக்ப்ளாஸ்டிக் அனீமியா எனும் நோயினால் பீடிக்கப்பட்டுள்ளார்.

தற்போது ஐந்து மாதங்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதற்கு Bone marrow Transplatationமட்டுமே நிரந்தர தீர்வாக அமையும் .

இந்த நோயிக்கான சிகிச்சை இலங்கையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அல்லது இந்தியாவில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.
இதற்கு #மூன்று #மில்லியனுக்கும் அதிகமான இலங்கை ரூபா செலவாகும்.
பெற்றோர்களுக்கு இதற்கான நிதி திரட்டுவது கடினமாக உள்ளது.
உங்களால் முடிந்த உதவியை பின்வரும் வங்கிகணக்கில் இடும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
#S.#Radhi #malar (Mother)
Bank of CEYLON
#A/c 81720087
உண்மை தன்மையினை அறிந்து கொள்வதற்கு …..

#கமல் (தந்தை )0789382587

#ரதி மலர் (தாய்) 0755962682

கொழும்பு லேடி ரிச்வே சிறுவர் வைத்தியசாலை.
வாட்டு இலக்கம்02
Bed no 65
உங்களால் முடிந்த சிறுதொகை பணமும் பெருவெள்ளமாக மாறும்.
சிறுதுளி பெருவெள்ளம்.

 

ஷான் சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here