பல்கலைக்கழகத்துக்கு தெரிவான 22 மாணவர்களை கௌரவித்து பாராட்டும் நிகழ்வு எட்டியாந்தோட்டையில் இடம்பெற்றது!!

0
95

எட்டியாந்தோட்டை புனித மரியாள் கல்லூரியில் கடந்த 14ஆம் திகதி கல்லூரியில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவான 22 மாணவர்களை கௌரவித்து பாராட்டும் நிகழ்வும் 2018-2020 கல்வியாண்டில் கல்வி பயில உயர்தரத்திற்கு தகுதியான மாணவர்களை உள்ளீர்க்கும் கால்கோள் விழாவும் கல்லூரி அதிபர் எம்.உதயகுமாரன் தலைமையில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது.
நிகழ்வுகளை படங்களில் காணலாம்.

DSCF0057 DSCF0196 DSCF0300 DSCF0422
படப்பிடிப்பு: அவிசாவளை நிருபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here