பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

0
27

சதொச நிறுவனம் பல அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

இது இன்று (02) முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விலை குறைக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கிழங்கு (சீனாவில் இருந்து இறக்குமதி) 1Kg – 240.00
வெள்ளை கௌபி 1Kg – 998.00
பெரிய வெங்காயம் (இந்தியாவில் இருந்து இறக்குமதி) 1Kg – 265.00
சிவப்பு கௌபி 1Kg – 940.00
கீரி சம்பா 1Kg – 254.00
பிரவுன் சீனி 1Kg – 370.00
சிவப்பு பருப்பு 1Kg – 285.00
வெள்ளை சீனி 1Kg – 254.00

May be an image of text

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here