பஸ் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கும் இடையில் இன்றைய தினம் விசேட கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது.
பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படாவிட்டால் இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன தெரிவித்துள்ளார்.