பாடசாலை பேருந்து கட்டணங்கள் இன்று முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளதாக பாடசாலை சிறுவர் போக்குவரத்து சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 10 வீதம் முதல் 15 வீதத்தினால் இந்த கட்டணம் அதிகரிப்படவுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.