பாதுகாப்பற்ற மலசலகூட குழியில் வீழ்ந்த பெண்ணொருவர் பலி- வெலிமடயில் சம்பவம்!!

0
126

பலத்த காற்றுடன் கூடிய காலநிலை நிலவிய சந்தர்ப்பத்தில் பாதுகாப்பற்ற மலசலகூட குழியில் வீழ்ந்த பெண்ணொருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

வெலிமட – கொடவெஹர பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வெலிமட காவற்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை , நேற்று வீசிய கடும் காற்று காரணமாக ஹல்தும்முல்லை பிரதேசத்தின் 13 வீடுகள் மற்றும் வெலிமட பிரதேசத்தில் 4 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here