பாம்பு தீண்டி தொழிலாளி வைத்தியசாலையில் அனுமதி – லிந்துலையில் சம்பவம்!!

0
126

லிந்துலை வோல்ட்றீம் தோட்டத்தில் 14.03.2018 அன்று மதியம், தேயிலை மலையில் வேலை செய்துகொண்டிருந்த பெண் தொழிலாளி ஒருவர் மீது பாம்பு தீண்டி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லிந்துலை வோல்ட்றீம் தோட்டத்தைச் சேர்ந்த பாப்பாத்தி வயது (31) என்பவரே இவ்வாறு பாம்பு கடிக்கு இலக்காகியுள்ளார்.

குறித்த தொழிலாளி தேயிலை மலையில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்தபோது, விரியன் பாம்பு கடிக்கு உள்ளான நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

DSC03739

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here