பாரிசில் நடைபெற்ற விளம்பர நிகழ்சியில் இந்துக்களின் கடவுளை கேவலப்படுத்திய ஆடை- கடும்கோபத்தில் இந்துமக்கள்!!

0
157

பிரபல்யம் அடையவேண்டும் என்பதற்காக ஒரு சமூகம் நேசிக்கும் அல்லது வணங்கும் வழிப்பாட்டு சின்னங்களில் கை வைக்க வேண்டும் என்கின்ற பிற்போக்குத் தனமான எண்ணத்தின் ஒரு விளைவுதான் இந்தப் புகைப்படங்கள்.

பாரிசில் நடைபெற்ற விளம்பர நிகழ்சி ஒன்றிலேயே இதுபோன்ற ஆடையை அணிந்து வருகை தந்திருந்தார் ஒரு பெண்மணி

இந்துக்களின் மத்தியில் கவலையையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ள இந்த வகையிலான நிகழ்ச்சிகள் கண்டிப்பாக தடுக்கப்பபடவேண்டிய ஒன்று.

IMG_20180503_122908nnnn

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here